இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும்
 விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக 
நேசிக்கும் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும்
 விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க 
திரைப்படத்துக்கெதிராக இன்று புனித ஜும்மா
தொழுகையைத் தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப்பேரணிகளும்  இடம்பெற்றன.
 இதோ சில பட இணைப்புககள்.
பேருவல
களுத்தரை

ஏறாவூர்

கல்குடா
 
                                                                                                                                                                                                               
கல்முனை
பேருவல
களுத்தரை

ஏறாவூர்

கல்குடா
கல்முனை


 
No comments:
Post a Comment