ஊர் செய்திகள்
date
Showing posts with label RADIANT NURSERY. Show all posts
Showing posts with label RADIANT NURSERY. Show all posts
08 June 2024
Maggona Radiant Nursery Kids Fair!
"Step into the world of imagination and creativity at the Maggona Radiant Nursery Kids Fair! Held today, this enchanting event brought together little ones and families for a day filled with laughter, learning, and exciting opportunities for buying and selling. From colorful arts and crafts to browsing through unique items for sale, every moment was a delightful adventure. Check out some heartwarming snapshots capturing the joy and magic of the day below!"
17 December 2016
26 March 2016
மக்கொன Radiant Nursery சிறுவர் சந்தை(படங்கள் இணைப்பு)
மக்கொன Radiant Nursery சிறுவர் சந்தை 24-03-2016 அன்று வியாழக்கிழமை காலை நடை பெற்றது.இச்சிறுவர் சந்தையில் ரேடியன்ட் முன்பள்ளி சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றிய அதேவேளை பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து
கொண்டனர்.
கொடுக்கல்-வாங்கல் மற்றும் கணக்கு முறை அளவிடல் மற்றும் உரையாடல் ஆகியவற்றினை சிறுவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த சிறுவர் சந்தை முன்பள்ளிகளில் நடை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நிகழ்வுகளில் சில:
முன்னய பதிவுகள் சில
Link 1
Link 2
04 January 2010
03 January 2010
02 January 2010
01 January 2010
29 August 2009
Subscribe to:
Posts (Atom)























