தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label RADIANTS IN CONCERT 2010. Show all posts
Showing posts with label RADIANTS IN CONCERT 2010. Show all posts

17 December 2016

மக்கொன ரேடியன்ட் சிறுவர் விளையாட்டுப் போட்டி

மக்கொன RADIANT NURSERY சிறுவர் விளையாட்டுப்
போட்டிகள் நேற்று (16-12-2016)பிற்பகல் அல் ஹஸனியா மைதானத்தில்
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.








26 March 2016

மக்கொன Radiant Nursery  சிறுவர் சந்தை(படங்கள் இணைப்பு)


மக்கொன Radiant Nursery  சிறுவர் சந்தை 24-03-2016 அன்று வியாழக்கிழமை காலை நடை பெற்றது.இச்சிறுவர் சந்தையில் ரேடியன்ட் முன்பள்ளி சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றிய அதேவேளை பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து
கொண்டனர்.
கொடுக்கல்-வாங்கல் மற்றும் கணக்கு முறை அளவிடல் மற்றும் உரையாடல் ஆகியவற்றினை சிறுவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த சிறுவர் சந்தை முன்பள்ளிகளில் நடை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நிகழ்வுகளில் சில:










முன்னய பதிவுகள் சில
Link 1
Link 2