தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 13 Apr 2025

13 January 2015

மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தி (Helicopter)மீட்பு

மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தியொன்று கொழும்பில் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து உலங்கு
வானூர்த்தி மீட்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின் மகன் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை முதல் குறித்த உலங்கு வானூர்தியை தேடும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு
சொந்தமான களஞ்சியப் பகுதியொன்றினுள் இந்த உலங்கு வானூர்தி
மீட்கப்பட்டுள்ளது.


Source:lankasri

No comments:

Post a Comment