தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

08 June 2013

பேருவளை கடற்பகுதியில் மீட்புப் பணியில் விமானப் படையினர்! ஐந்து மீனவர்கள் பலி: 17 பேரைக் காணவில்லை!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள்
உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல்
போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. மேலும் 20 க்கும் அதிகமான படகுகள்
விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அவற்றில்
இருந்த 20 மீனவர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம்
மேலும் தெரிவிக்கின்றது. பலமான காற்றினால் 20 வீடுகள் முற்றாக
சேதமடைந்துள்ளதுடன் 396 வீடுகள்
பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
குறிப்பிடுகின்றது.
பேருவளை கடற்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இலங்கை விமானப் படையினரை படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment