தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

02 May 2013

அசாத் சாலி கைது!

முஸ்லிம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள்
உறுப்பினருமான அசாத் சாலி குற்றப்
புலனாய்வுப் பிரிவினரால்
இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில்
வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment