தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

05 May 2013

அல் ஹஸனியாவுக்கு மூன்று மாடி கட்டிடம்

இன்று அல் ஹஸனியா ம.வி.க்கு மூன்று மாடி கட்டிடத்துக்கான அடிக்கல்லை
பிரபல தொழில் அதிபரும் கொடை வல்லளுமான ரிபாய் ஹாஜியார் அவர்கள்
நாட்டிவைத்தார்.ரிபாய் ஹாஜியார் தனது சொந்த செலவிலே இக் கட்டிடத்தை
நிர்மாணித்துத்தரவுள்ளார்.அவரை அல் ஹஸனியா மாணவர்கள் வரவேற்பு பா இசைத்து
அழைத்து வந்தனர்.அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் சகல சொவ்பாக்கியங்களையும்
வழங்குவானாக.

No comments:

Post a Comment