தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

05 March 2013

முஸ்லிம் மாணவ மாணவியர் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்: சிங்களப் பாடசாலையில் பணிப்பு

பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் இன்று முதல் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர் அணியும் கலாசார உடையினையும் தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப் போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். Source:www. virakesari.lk/article/local.php?vid=3324

No comments:

Post a Comment