தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

31 July 2014

நடுவீதியில் ராட்சத நீரூற்று; திக்குமுக்காடியது லாஸ் ஏஞ்செலிஸ் (VIDEO)

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலிஸில் நகரில் நிலத்தடியில் சென்ற
பெரிய தண்ணீர்க் குழாய் உடைப்பெடுக்க நடுவீதியில் ராட்சத
நீரூற்று உருவானது. மூன்றரை மணி நேரங்கள் கழித்தே நீர்வரத்தை நிறுத்த முடிந்ததால்
அந்த வட்டகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
Thanks:BBC

No comments:

Post a Comment