தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

02 May 2014

ீரில் மூழ்கிய கப்பலில் பிடிக்கப்பட்ட வீடியோ

இருவாரங்களுக்கு முன்னதாக நீரில் மூழ்கிய தென்கொரியக்
கப்பலில் எடுக்கப்பட்ட
வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்தக் கப்பலில் பயணித்த
பள்ளிக்கூட மாணவர்களில் ஒருவர்
தனது செல்லிட்த் தொலைபேசி கமெராவில் பிடித்த படம்
இப்போது வெளியாகியுள்ளது. அந்த மாணவரும் அந்த விபத்தில் இறந்துவிட்டார்.
இறுதிக்கணங்களில் நிலைமையின் தீவிரம் புரியாமல் அந்த
மாணவர்கள் சிரித்து விளையாடுவதையும் அந்த
வீடியோ காண்பிக்கிறது. இவை குறித்த காணொளி.
Source:bbctamil

No comments:

Post a Comment