தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

05 May 2014

சிலாபத்தில் மீன் மழை (Video)

சிலாபம் மாதம்பை பகுதியில் இன்று முற்பகல் பெய்த மழையுடன்
மீன்கள் விழுந்துள்ளன. சுமார் அரை மணித்தியாலமாக மழையுடன் மீன்கள் விழுந்ததாகவும்
அந்த மீன்களை மக்கள் சேகரித்து வைத்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறத.
Source:newsfirst

No comments:

Post a Comment