தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

02 October 2017

அல் ஹஸனியா சிறுவர் சந்தை

சிறுவர் தினத்தை முன்னிட்டு மக்கொன அல் ஹஸனியா மகா வித்தியாலயத்தில் இன்று சிறுவர் சந்தையொன்று இடம் பெற்றது.இச்சிறுவர் சந்தையில்  சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றிய அதேவேளை பெற்றோர்களும் ,பழைய மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


கொடுக்கல்-வாங்கல் மற்றும் கணக்கு முறை அளவிடல் மற்றும் உரையாடல் ஆகியவற்றினை சிறுவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இச்சிறுவர் சந்தை  நடை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.








பட உதவி ஜிப்ரியா இப்றாஹிம்

No comments:

Post a Comment