மாஷா அல்லாஹ், இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் களு/அல் ஹஸனியா மகா வித்தியாலயத்தின் நான்கு மாணவர்கள் சித்திபெற்று தம் குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வுயர் அடைவுக்கு காரணமாக அமைந்த அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி செலுத்தும் இதேநேரம், இம்மாணவர்களை சிறப்பாக கற்பித்து, நல்ல பெறுபேறுக்கு வித்திட்ட பாடசாலை, அதன் அதிபர்,வகுப்பாசிரியை ரிஸ்வியா ஜுஹைம் மற்றும் அனைத்து ஆசிரியர் குழாமுக்கும் நன்றி கூறுவதில் பேரானந்தமடைகிறோம்.
களுத்துறை மாவட்டத்தில் முதல் இடத்தை 178 புள்ளிகளைப் பெற்று களுத்துறை முஸ்லிம் மத்திய பாடசாலையில் கல்வி கற்று வரும் முகம்மத் இஸ்மத் முகம்மத் பெற்றுள்ளார்.
2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை 3014 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றிருந்ததுடன், 356,728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு,
கொழும்பு - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
கம்பஹா - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
களுத்துறை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
கண்டி- 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மாத்தளை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
நுவரெலியா - 158 (சிங்களம்) 154 (தமிழ்)
காலி - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மாத்தறை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
ஹம்பாந்தோட்டை - 162 (சிங்களம்) 152 (தமிழ்)
மன்னார் - 158 (சிங்களம்) 153 (தமிழ்)
வவுனியா - 161 (சிங்களம்) 154 (தமிழ்)
முல்லைத்தீவு - 160 (சிங்களம்) 154 (தமிழ்)
அம்பாறை - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
திருகோணமலை - 158 (சிங்களம்) 152 (தமிழ்)
குருணாகலை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
புத்தளம் - 160 (சிங்களம்) 152 (தமிழ்)
அனுராதபுரம் - 160 (சிங்களம்) 153 (தமிழ்)
பொலன்னறுவை - 160 (சிங்களம்) 151 (தமிழ்)
பதுளை - 160 (சிங்களம்) 153 (தமிழ்)
மொனராகலை - 158 (சிங்களம்) 151 (தமிழ்)
இரத்தினபுரி - 162 (சிங்களம்) 154 (தமிழ்)
கேகாலை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மட்டக்களப்பு - 154 (தமிழ் மட்டும்)
யாழ்ப்பாணம் - 155 (தமிழ் மட்டும்)
கிளிநொச்சி - 154 (தமிழ் மட்டும்)

சிமர் ரிஸான்-177 மாவட்டத்தில் இரண்டாம் இடம்
நஷீத் நப்ஹான்-164
ஆமினா ரிஸ்கர்-161
பஜீலா அல் அமீன்-159

No comments:
Post a Comment