Azhan Haneefa
"டாக்டர் ரயீஸின் முஸ்லிம்களுக்கான, முக்கிய அறிவுறுத்தல்கள்" பிள்ளை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு தூரம் தமது பிள்ளைகளுடன் தொடர்பு படுகின்றனறோ அந்த அளவிற்கு அது நன்மை பயக்கும், கார்ட்டூன்...
ஊர் செய்திகள்
date
10 October 2017
08 October 2017
மக்கொனை உட்பட சில பிரதேசங்களில் 09 மணி நேர நீர்வெட்டு
அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் எதிர்வரும் 2017.10.10 ம் திகதியன்று 09 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி அன்றைய தினம் காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.பயாகலை, மக்கொனை, பேருவளை, களுவாமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை போன்ற பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
இதன்காரணமாக பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.Video captures the death of a Makkah Imam after finishing prayer
Khalid Al-Qurashi died soon after leading the afternoon prayer at Abdul Qadir Arab Mosque in the Awali area of the holy city.
Al-Qurashi, who was a faculty member at Makkah’s Umm Al Qura University, is seen on CCTV footage keeling over after the completion of the Asr prayer. Worshipers are seen rushing to the Imam and carrying his body.
Those who knew the him say he was a good man who always had a smile
Source:Arab News
05 October 2017
லாஸ் வேகஸ் தாக்குதல் - துப்பாக்கிதாரியா, பயங்கரவாதியா?
லாஸ்வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 59 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கியநிலையில் ஏன் அவரை ஒரு பயங்கரவாதி என்று குறிப்பிடப்படவில்லை என இணையத்தில் விவாதம் தொடங்கியுள்ளது.
64 வயதான ஸ்டீஃபன் பேடக் குறித்து குறிப்பிடும் செய்தி ஊடகங்கள், அவரை ஒரு 'தனி மனிதர்' என்றும், ஒரு முதியவர் என்றும் 'சூதாட்டக்காரர்' மற்றும் 'முன்னாள் கணக்காளர்' என்று குறிப்பிடுகின்றன. அவரை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதில்லை. இது வலைதளவாசிகள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை 2017-அல் ஹஸனியாவின் நால்வர் சித்தி
மாஷா அல்லாஹ், இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் களு/அல் ஹஸனியா மகா வித்தியாலயத்தின் நான்கு மாணவர்கள் சித்திபெற்று தம் குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வுயர் அடைவுக்கு காரணமாக அமைந்த அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி செலுத்தும் இதேநேரம், இம்மாணவர்களை சிறப்பாக கற்பித்து, நல்ல பெறுபேறுக்கு வித்திட்ட பாடசாலை, அதன் அதிபர்,வகுப்பாசிரியை ரிஸ்வியா ஜுஹைம் மற்றும் அனைத்து ஆசிரியர் குழாமுக்கும் நன்றி கூறுவதில் பேரானந்தமடைகிறோம்.
களுத்துறை மாவட்டத்தில் முதல் இடத்தை 178 புள்ளிகளைப் பெற்று களுத்துறை முஸ்லிம் மத்திய பாடசாலையில் கல்வி கற்று வரும் முகம்மத் இஸ்மத் முகம்மத் பெற்றுள்ளார்.
2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை 3014 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றிருந்ததுடன், 356,728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு,
கொழும்பு - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
கம்பஹா - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
களுத்துறை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
கண்டி- 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மாத்தளை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
நுவரெலியா - 158 (சிங்களம்) 154 (தமிழ்)
காலி - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மாத்தறை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
ஹம்பாந்தோட்டை - 162 (சிங்களம்) 152 (தமிழ்)
மன்னார் - 158 (சிங்களம்) 153 (தமிழ்)
வவுனியா - 161 (சிங்களம்) 154 (தமிழ்)
முல்லைத்தீவு - 160 (சிங்களம்) 154 (தமிழ்)
அம்பாறை - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
திருகோணமலை - 158 (சிங்களம்) 152 (தமிழ்)
குருணாகலை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
புத்தளம் - 160 (சிங்களம்) 152 (தமிழ்)
அனுராதபுரம் - 160 (சிங்களம்) 153 (தமிழ்)
பொலன்னறுவை - 160 (சிங்களம்) 151 (தமிழ்)
பதுளை - 160 (சிங்களம்) 153 (தமிழ்)
மொனராகலை - 158 (சிங்களம்) 151 (தமிழ்)
இரத்தினபுரி - 162 (சிங்களம்) 154 (தமிழ்)
கேகாலை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மட்டக்களப்பு - 154 (தமிழ் மட்டும்)
யாழ்ப்பாணம் - 155 (தமிழ் மட்டும்)
கிளிநொச்சி - 154 (தமிழ் மட்டும்)
இவ்வுயர் அடைவுக்கு காரணமாக அமைந்த அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி செலுத்தும் இதேநேரம், இம்மாணவர்களை சிறப்பாக கற்பித்து, நல்ல பெறுபேறுக்கு வித்திட்ட பாடசாலை, அதன் அதிபர்,வகுப்பாசிரியை ரிஸ்வியா ஜுஹைம் மற்றும் அனைத்து ஆசிரியர் குழாமுக்கும் நன்றி கூறுவதில் பேரானந்தமடைகிறோம்.
சிமர் ரிஸான்-177 மாவட்டத்தில் இரண்டாம் இடம்
நஷீத் நப்ஹான்-164
ஆமினா ரிஸ்கர்-161
பஜீலா அல் அமீன்-159
களுத்துறை மாவட்டத்தில் முதல் இடத்தை 178 புள்ளிகளைப் பெற்று களுத்துறை முஸ்லிம் மத்திய பாடசாலையில் கல்வி கற்று வரும் முகம்மத் இஸ்மத் முகம்மத் பெற்றுள்ளார்.
2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை 3014 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றிருந்ததுடன், 356,728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு,
கொழும்பு - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
கம்பஹா - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
களுத்துறை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
கண்டி- 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மாத்தளை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
நுவரெலியா - 158 (சிங்களம்) 154 (தமிழ்)
காலி - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மாத்தறை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
ஹம்பாந்தோட்டை - 162 (சிங்களம்) 152 (தமிழ்)
மன்னார் - 158 (சிங்களம்) 153 (தமிழ்)
வவுனியா - 161 (சிங்களம்) 154 (தமிழ்)
முல்லைத்தீவு - 160 (சிங்களம்) 154 (தமிழ்)
அம்பாறை - 159 (சிங்களம்) 154 (தமிழ்)
திருகோணமலை - 158 (சிங்களம்) 152 (தமிழ்)
குருணாகலை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
புத்தளம் - 160 (சிங்களம்) 152 (தமிழ்)
அனுராதபுரம் - 160 (சிங்களம்) 153 (தமிழ்)
பொலன்னறுவை - 160 (சிங்களம்) 151 (தமிழ்)
பதுளை - 160 (சிங்களம்) 153 (தமிழ்)
மொனராகலை - 158 (சிங்களம்) 151 (தமிழ்)
இரத்தினபுரி - 162 (சிங்களம்) 154 (தமிழ்)
கேகாலை - 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மட்டக்களப்பு - 154 (தமிழ் மட்டும்)
யாழ்ப்பாணம் - 155 (தமிழ் மட்டும்)
கிளிநொச்சி - 154 (தமிழ் மட்டும்)
02 October 2017
அல் ஹஸனியா சிறுவர் சந்தை
சிறுவர் தினத்தை முன்னிட்டு மக்கொன அல் ஹஸனியா மகா வித்தியாலயத்தில் இன்று சிறுவர் சந்தையொன்று இடம் பெற்றது.இச்சிறுவர் சந்தையில் சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றிய அதேவேளை பெற்றோர்களும் ,பழைய மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கொடுக்கல்-வாங்கல் மற்றும் கணக்கு முறை அளவிடல் மற்றும் உரையாடல் ஆகியவற்றினை சிறுவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இச்சிறுவர் சந்தை நடை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பட உதவி ஜிப்ரியா இப்றாஹிம்
Subscribe to:
Posts (Atom)