
இதன் படி எதிர்வரும் வருடத்திற்கான இலங்கை ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 3800 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை முதற் தடவையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இம்முறை முன்னுரிமை வழங்கப்படுமென அமைச்சர் எ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.
மேலும் இம்முறை 5000 யாத்திரீகர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முதற்கட்ட யாத்திரீகர்கள் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி சவூதி அரேபியாவைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. __
நன்றி வீரகேசரி இணையம் 9/19/2011 2:27:14 PM
No comments:
Post a Comment