அல்லாஹ்தஆலாஇந்தசமுதாயத்திற்குவழங்கியிருக்கும்அருட்கொடைகளில்மிகப்பெரியஅருட்கொடையாகதிருக்குர்ஆன்திகழ்கிறது.அந்தகுர்ஆனைஓதுபவர்களுக்குபலசிறப்புகளையும்அல்லாஹ்வழங்கியுள்ளான்.
நபிகள்நாயகம்(ஸல்)அவர்கள்கூறுகிறார்கள்.
யார்அல்லாஹ்வுடையவேதத்திருந்துஒருசொல்லைஓதுவாரோஅதற்குஒருநன்மைஉண்டு.ஒருநன்மைஎன்பதுஅதுபோல்பத்துமடங்குவரைஉண்டு. ”அஃப்லாம்மீம்”என்பதைநான்ஒருஎழுத்துஎன்றுசொல்லமாட்டேன்.மாறாகஅப்ஒருஎழுத்துலாம்ஒருஎழுத்துமீம்ஒருஎழுத்துஎன்றுநபிஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்:இப்னுமஸ்வூத்(ரலி),நூல்:திர்மிதீ(2835)
இதேபோன்றுசிலகுறிப்பிட்டசூராக்களுக்குகுறிப்பிட்டசிறப்புகளைநபிகள்நாயகம்(ஸல்)அவர்கள்கூறியிருப்பதுஆதாரப்பூர்வமானஹதீஸ்களில்பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திரு குர்ஆனில் சிறப்பித்து கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக உள்ள ஹதீஸ்களில் ஆதாரமற்ற ஹதீஸ்கள் அதிகமாக உள்ளது
ஆகவே அவற்றை தவிர்த்து கொண்டு .. ஆதாரமான ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்.
No comments:
Post a Comment