தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 11 Apr 2025

19 May 2016

மக்கொனயில் வெள்ள நிவாரண உதவிகள் சேகரிப்பு

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு
உதவும் பொருட்டு வெள்ள அனர்த்த நிவாரண பணிகளுக்கான உதவிகள் சேர்ப்பதற்கான
முன்னெடுப்பொன்றை மக்கொனையில் மேற்கொண்டுள்ளனர்.
இப்பணிக்கு உங்களால் முடிந்த சகல உதவிகளையும் வழங்கிடுமாறு வேண்டுகின்றோம்.
உலர் உணவுப் பொருட்கள்,புதிய ஆடைகள், மருந்து வகைகள் மற்றும் நிவாரணப்
பொருட்களை நாளை மஃரிபுடைய நேரம் வரை சேகரிப்பதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.
உங்கள் உதவிகளை
*மக்கொனை ஜும்மா மஸ்ஜித்
*அலவியா தக்கியா
*அக்கரமல ஜும்மா மஸ்ஜித்
ஆகிய பள்ளிவாசல்களிலும்,
இந்திரிலி கொட அல் மதரஸதுல் மஹ்தூமியா மதரஸாவிலும் கையளிக்கவும்.

No comments:

Post a Comment