தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

21 April 2016

புனித மக்கா mataf bridge அகற்றப்பட்டு வருகின்றது( படங்கள் இணைப்பு)

புனித இறைஇல்லம் கஃபதுல்லாஹ்வை சுற்றி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பாலம் தற்பொழுது அகற்றப்பட்டு வருகின்றது.மே 27 ல் முற்றாக பாலம் அகற்றப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பொழுது ஒரு மணித்தியாலத்துக்கு 48,000 பேருக்கு மாத்திரமே
தவாப் செய்ய அனுமதிக்கப்படுகின்றது பாலத்தை முற்றாக அகற்றிய பின்ஒரு மணித்தியாலத்துக்கு 1,07,000 பேருக்கு தவாப் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment