தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

24 September 2015

மினாவில் 717 ஹாஜிகள் வபாத்

இன்று ஈதுல் அல்ஹா தினம் மினாவில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 717 ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்ததாகவும்,805க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஸவூதி சிவில் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளனர்.மேலும் 4000 மீற்புப்படையினறும் 220 ஆம்புலஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இதுபற்றிய வீடியோ கீழே





No comments:

Post a Comment