தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

18 April 2014

Libon இலவசஅழைப்புகளை மேற்கொள்ள உதவும் அப்ளிகேசன்.

உங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து நீங்கள் விரும்பிய
நாடுகளுக்கு Land,Mobile சகலவிதமான தொலைபேசிகளுக்கும்
இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள
இதோ ஒரு மென்பொருள்.
இந்த அப்ளிகேசனின் சிறப்பு யாதெனில் நீங்கள் உங்கள் மொபைலில்
இருந்து அழைப்புகளை மேற்கொள்ளும் நபர் இந்த
அப்ளிகேசனையோ அல்லது ஸ்மார்ட் போனையோ வைத்திருக்கவேண்டிய
அவசியம் இல்லை.
இதற்கு உங்கள் கைத்தொலைபேசியில் இணைய
இணைப்பு இருப்பது அவசியமாகும். Libon என்ற இந்த மென்பொருளை கையடக்க
தொலைபேசியில் நிறுவிக்கொண்டால் ஒரு மாதத்திற்கு ்1
மணி நேரம் என்ற அடிப்படையில் எந்தவொரு வெளிநாட்டு இலக்கத்துக்கும்
அழைப்பை மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக பேச முடியும் .
மூன்று மாதங்களுக்கு இச் சலுகை வழங்கப்படும்.
கீழ் உள்ள இணைப்பில் சென்று உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.அல்லது PLAY STORE இல்
சென்று LIBON என டைப் செய்து செய்து தேடுங்கள்.

LIBON தரவிறக்க சுட்டி

Android- https://play.google.com/store/apps/details?id=lifeisbetteron.com



Apple- https://itunes.apple.com/gb/app/libon/id402167427?mt=8

No comments:

Post a Comment