125 வருட வானொலி வரலாற்றில் ஒரு மைல்கல். முன்னாள் முஸ்லிம் சேவையின் பணிப்பாளர்களது இருவட்டு வெளியீடு. சிங்கள சேவையில் முஸ்லிம் நிகழ்ச்சி வழங்கிய நால்வர்க்குப் பாராட்டு. முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்ஸன் சமரசிங்கவின் ஆதரவுடன் இணைய வானொலி முஸ்லிம் சேவை ஆரம்பமாவது பெரும் நம்பிக்கையளிக்கிறது.
ஊர் செய்திகள்
date
19 July 2012
09 July 2012
இருதய அடைப்பா? இதோ ஒரு நல்ல மருந்து
தேன் ஒவ்வொரு வீட்டி
லும் இருக்க வேண்டிய ஒரு அரிய மருந்து என அனைவரும் அறிவோம். நான் மாரடைப்பு ஒரு சிறு குறிப்பு எனும் இழையில் ஒரு வீட்டு வைத்திய முறை பற்றி கூறி இருந்தேன். அதை கீழே விளக்கப் படங்களுடன் கொடுத்துள்ளேன். தினமும் காலை உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி அருந்தலாம். தேன் மற்றும் இஞ்சி, தேன் மற்றும் பூண்டு எலுமிச்சை ஆகிய அனைத்து கலவைகளும் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. கொழுப்பை குறைக்க, உடல் இளைக்க, மூளையை சுறுசுறுப்பாக்க, இரத்தத்தை சுத்தப்படுத்த என பல வகைகளில் உதவுகிறது.

03 July 2012
ஈரித்ரோமைசின் ( Erythromycin )
உங்கள் பிள்ளை ஈரித்ரோமைசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஈரித்ரோமைசின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.
இந்த மருந்து எப்படிப்பட்டது?
ஈரித்ரோமைசின் என்பது ஒரு அன்டிபையோடிக் என்றழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள் பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளால் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன.
ஈரித்ரோமைசின் மருந்து வித்தியாசமான வகைகளில் கிடைக்கிறது. ஈரித்ரோமைசின் மருந்து, ERYC®, EES®, PCE®, மற்றும் ஈரித்ரோமிட்®. என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஈரித்ரோமைசின் மருந்து மாத்திரை, கப்சியூல், திரவம், கண் களிம்பு, ஊசி மருந்து போன்ற வடிவங்கள், மற்றும் தோலில் பூசும் பொருளாகவும் கிடைக்கிறது.

30 June 2012
தண்ணீர்... தண்ணீர்!
உ யிர்களின் ஆதாரமே தண்ணீர். மரமோ மனிதனோ... எதுவாக இருந்தாலும் இயக்கத்தின் உயிர்நாடி காற்றுக்கு அடுத்தபடியாக இருப்பது தண்ணீர்தான்.
மனித உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் இருக்கிறது. சராசரி மனித எடையில் (70 கிலோ) தோராயமாக 42 லிட்டர் தண்ணீர் உள்ளதாக உடலியல் உலகம் சொல்கிறது. அதாவது மொத்த உடல் எடையில் தண்ணீரின் அளவானது 60 சதவிகிதம். ஆனாலும், திசுக்களுக்குத் திசு தண்ணீரின் அளவு மாறுபடும்.

28 June 2012
அன்டிபையோடிக்- தொடர்பான வயிற்றோட்டம்Antibiotic-Associated Diarrhea (Tamil)
அன்டிபையோடிக் தொடர்பான வயிற்றோட்டம் என்பது என்ன?
அன்டிபையோடிக் உட்கொள்ளும் சுமார் 18% (ஏறக்குறைய 5 இல் 1) கைக்குழந்தைகளுக்கும் நடை குழந்தைகளுக்கும் வயிற்றோட்டம் உண்டாவது சகஜமானதே. எந்த வகையான அன்டிபையோடிக்னாலும் இது ஏற்படலாம். 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளில் அன்டிபையோடிக் தொடர்பான வயிற்றோட்டம் ஏற்படுவது குறைவானதாகவே இருக்கின்றது.
அதிகமான பிள்ளைகளில் இந்த வயிற்றோட்டம் கடுமையற்றதாகும். உங்கள் பிள்ளை போதிய அளவு நீராகாரத்தை (திரவங்கள்) உட்கொள்ளாவிட்டால் அல்லது மலம் கழிக்கும்போது ஏராளமான நீர்மத்தை இழந்தாலேயன்றி இந்த வயிற்றோட்டம் பொதுவாக ஆபத்தானதல்ல. உங்கள் பிள்ளை போதிய அளவு நீராகாரத்தை குடிப்பதை உறுதிசெய்யவும். சிறுநீரின் அளவு குறைதல், சினம் கொள்ளுதல், களைப்பு, வாய் உலர்தல் என்பன உடலில் நீர்வறட்சி ஏற்பட்டதற்கான அடையாளங்களாகும். ஒரு பிள்ளை சந்தோஷமாகவும் விளையாடிய வண்ணமும் இருப்பது உடலில் நல்ல நீர்த்தன்மை இருப்பதை குறிக்கின்றது.

Subscribe to:
Posts (Atom)