ஊர் செய்திகள்
date
04 December 2014
'அல்பகரா’அத்தியாயத்தின் இறுதி இரண்டுவசனங்களின் சிறப்புகள்
ஷைத்தானைவிரட்டும்சூரா.
நபி(ஸல்)அவர்கள்சொன்னார்கள் அல்லாஹ்வானம்பூமியைபடைப்பதற்கு ஆயிரம்வருடத்திற்குமுன்புஒருகிதாபைஎழுதினான்அந்தகிதாபிருந்துஇரண்டு ஆயத்தைஇறக்கிசூரத்துல்பகராவைமுடித்திருக்கிறான் எந்தவீட்டில்மூன்று இரவுகள்ஓதப்படுகிறதோஅந்த வீட்டில்ஷைத்தான்நெருங்கமாட்டான்.
திர்மிதி2882தாரமி3253
இரவுவணக்கத்திற்குநிகரானது.
அல்பகரா’அத்தியாயத்தின்இறுதிஇரண்டு(02:286 – 287)வசனங்களைஇரவுநேரத்தில்ஓதுகிறவருக்கு(மனிதன்மற்றும்ஜின்இனத்தாரின்தீங்குகளிலிருந்துபாதுகாக்கப்)போதுமானதாகஅவைஆகிவிடும்எனநபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.
அபூமஸ்ஊத்(ரலி)
புஹாரி: 4008
பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும்.''எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 5009.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment